Also Watch
Read this
By: Web Team

ரஜினிகாந்தின் "அண்ணாத்த" திரைப்படம் குறித்து நடிகை குஷ்பு பேசிய வீடியோ வெளியாகி உள்ளது. முதலில் தாம் ஒப்பந்தமானபோது, ரஜினியை ஒரு பெண் ஒருதலையாக காதலிப்பதுபோல கதை இருந்ததாகவும், பிறகு நடிகை மீனாவுடன் சேர்ந்து தங்கையை தேடுவதுபோலவும், கடைசியில் டூயட் பாடல் என கதை மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved