news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews லெஜெண்ட் சரவணன் நடிக்கும் "லீடர்" திரைப்படம்
tv

Also Watch

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் "லீடர்" திரைப்படம்

"Leader"

54

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Leader

"லீடர்" திரைப்படம் :

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் "லீடர்" திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தி லெஜெண்ட் நியூ சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்த திரைப்படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. ஆக்ஷன் கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Link
விஜய் குறித்த தனது தங்கையின் கேள்விக்கு சிபிராஜ் பதிலடி

விஜய் குறித்த தனது தங்கையின் கேள்விக்கு சிபிராஜ் பதிலடி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved