news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விஜய் குறித்த தனது தங்கையின் கேள்விக்கு சிபிராஜ் பதிலடி
tv

Also Watch

விஜய் குறித்த தனது தங்கையின் கேள்விக்கு சிபிராஜ் பதிலடி

Sibiraj

61

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CIBI Sathyaraj

சிபிராஜ் பதிலடி :

தவெக தலைவர் விஜய் குறித்த தனது தங்கை திவ்யாவின் கேள்விக்கு, சிபிராஜ் பதிலடி கொடுத்துள்ளார். திமுகவில் இணைந்துள்ள திவ்யா, அரசியலுக்கு வருவதற்கு முன்பு நீங்கள் மக்களுக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? என விஜய்க்கு கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்த சூழலில், விஜயின் தீவிர ரசிகரான சிபிராஜ், தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், அமைதிப்படை படத்தில் மணிவண்ணனிடம் பேசும் சத்யராஜ், "மணியா வரலாறை தெரிஞ்சுக்க" என்கிற வசனத்தை வைத்து விட்டு, விஜய் இதுவரை செய்த உதவிகள் தொடர்பான வீடியோவை பகிர்ந்துள்ளார்.

Related Link
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு

விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா திருமண வரவேற்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved