news-tamil-logo

3/16/2026, 9:05:30 PM

news-tamil-logo
more
Home cinemanews அல்லு அர்ஜூனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

அல்லு அர்ஜூனுடன் இணையும் லோகேஷ் கனகராஜ்?

லோகேஷ் கனகராஜ்

Posted on: Nov 28, 2025 03:24 PM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Lokesh kanagaraj

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கதாநாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ள இயக்குநர் லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக PAN INDIA திரைப்படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கதையை அல்லு அர்ஜூனிடம் லோகேஷ் கூறியதாகவும், அடுத்த ஆண்டு இறுதியில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
4 hrs 43 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved