Also Watch
Read this
By: Web Team

கூலி திரைப்படத்திற்கு பிறகு அடுத்த திரைப்படத்தை இயக்குவதற்காக முயற்சி செய்து வரும் லோகேஷ் கனகராஜ், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக சினிமா உலகில் பேசப்பட்டு வருகிறது. அட்லி மற்றும் திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்து முடித்த பின்னர் லோகேஷ் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பார் என தெரிகிறது. 2026 ஜூன் மாதத்தில் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, 2027 தீபாவளிக்கு திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved