Also Watch
Read this
By: Web Team

ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான மகாவதார் நரசிம்மா அனிமேஷன் திரைப்படம் இதுவரை 210 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் தயாரான அனிமேஷன் படங்களில் அதிகம் வசூலித்த படம் என்ற சாதனையை படைத்துள்ளது. விஷ்ணுவின் நரசிம்ம அவதாரத்தை மையமாக கொண்டு அஸ்வின் குமார் இயக்கிய புராண படத்திற்கு சாம் சி. எஸ் இசையமைத்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved