news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் திரைப்படத்தின் டீசர் 2 ம் தேதி வெளியாகிறது
tv

Also Watch

மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் படம் திரைப்படத்தின் டீசர் 2 ம் தேதி வெளியாகிறது

டீசர் 2 ம் தேதி வெளியாகிறது

59

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mohanlal and mammutty

மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான மம்மூட்டி, மோகன்லால் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் டீசர் வியாழக்கிழமை வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. மகேஷ் நாராயணன் இயக்கும் இப்படத்தில் ஃபகத் ஃபாசில், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர். இதனால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ரூ.11,000 கோடி முதலீடு மற்றும் 7,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு

21
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved