news-tamil-logo

3/16/2026, 2:48:51 AM

news-tamil-logo
more
Home cinemanews சிரஞ்சீவி நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு
tv

Also Watch

tv

Read this

சிரஞ்சீவி நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு

Chiranjeevi

Posted on: Feb 02, 2026 12:56 PM

19

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Chiranjeevi

அனில் ரவிபுடி இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான மன சங்கர வர பிரசாத் காரு திரைப்படம் 410 கோடி ரூபாய் வசூல் செய்து செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சுமார் 7 ஆண்டுகளுக்கு பிறகு சிரஞ்சீவிக்கு பிளாக் பஸ்டர் திரைப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

மன சங்கர வர பிரசாத் காரு-வுக்கு போட்டியாக வெளியான பிரபாஸின் ராஜாசாப் திரைப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்ததால், சிரஞ்சீவியின் திரைப்படம் நல்ல வசூலை எட்டியதாக கூறப்படுகிறது.

Related Link
அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும்

அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் "AGS 28"



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
12 hrs 18 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved