ரீ-ரிலீஸில் ஆக் ஷன் படமும் நிற்கும் என்பதை, அஜித்குமாரின் ‘மங்காத்தா’ படம் நிரூபித்துள்ளதாக, டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார். வரும் 6ஆம் தேதி ரீ-ரிலீசாகும் சிலம்பாட்டம் படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், வாரணம் ஆயிரம் போன்ற காதல் படங்கள் ரீ-ரிலீசில் ஓடும் என்பது ஏற்கனவே நிரூபணமாகி விட்டதாக கூறினார். Related Link போக்கிரிதான் சினிமா பயணத்தை உச்சிக்கு கொண்டு சென்றது