news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ஷாலினி தயாரிக்கும் ‘DareDevil’ படத்தில் மோகன்லால்?
tv

Also Watch

ஷாலினி தயாரிக்கும் ‘DareDevil’ படத்தில் மோகன்லால்?

அஜித் குமார்

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
DareDevil

திரைப்படத்திலிருந்து மோகன்லால் விலகியதாக தகவல்

அஜித் குமார் நடிக்கும், ஷாலினி தயாரிப்பில் ‘DareDevil’ திரைப்படத்தில் மோகன்லால் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான நிலையில் அவர் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. அவருக்குப் பேசப்பட்ட சம்பளக் குறைபாடு அல்லது கருத்து வேறுபாடு காரணமாகவே அவர் இப்படத்தில் நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

ரூ.120 கோடி வசூல் செய்த விஸ்வநாத் & சன்ஸ்

சூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் வெளியான 4 நாட்களில் உலகளவில் 120 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது. வெளிநாட்டு சந்தையில் இத்திரைப்படம் 45 கோடி ரூபாயை வசூலித்துள்ள நிலையில் அமெரிக்காவில் மட்டும் 15 கோடி ரூபாயை வசூல் செய்திருக்கிறது.

இதன் மூலம் அமெரிக்காவில் அதிக வசூல் பெற்ற சூர்யாவின் முதல் திரைப்படம் என்ற சாதனை படைத்துள்ளது.

‘ராம் இன் லீலா’ திரைப்படத்தின் பெயர் மாற்றம்

ரியோ நடிப்பில் உருவாகி உள்ள ‘ராம் இன் லீலா’ திரைப்படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது. வரும் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள அத்திரைப்படத்துக்கு ‘ராம் அண்ட் லீலா’ என படக்குழுவினர் பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

Related Link

"ஜெயிலர் 2" திரைப்படத்தின் முதல் பாடல் வரும் 21-ம் தேதி வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

டீனேஜர்களுக்கான புதிய CHAT GPT-ஐ அறிமுகம்

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved