news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மோகன்லாலின் 366வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்
tv

Also Watch

மோகன்லாலின் 366வது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்

Mohanlal

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mohanlal 366

மோகன்லால் நடிக்கும் தனது 366 ஆவது திரைப்படத்தின் first look போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. துடரும் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அப்படத்தின் இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நாயகனாக நடிக்கும் 366 வது திரைப்படம் உருவாகி வருகின்றது.

இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையில் உருவாகும் இந்தப் புதிய படத்தில், நடிகை மீரா ஜாஸ்மின் நாயகியாக நடிப்பதாகக் கூறப்படுகிறது. நடிகர் மோகன்லால், டி.எஸ். லவ்லஜன் எனும் காவல் துறை அதிகாரியின் கதாபாத்திரத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

Related Link
துல்கர் சல்மான் படத்தில் இணைந்த சுருதி ஹாசன்

துல்கர் சல்மான் படத்தில் இணைந்த சுருதி ஹாசன்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

9
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved