news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews துல்கர் சல்மான் படத்தில் இணைந்த சுருதி ஹாசன்
tv

Also Watch

துல்கர் சல்மான் படத்தில் இணைந்த சுருதி ஹாசன்

Dulquer Movie

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Shruthi hasan

சுருதி ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு தெலுங்கில் அவர் நடித்து வரும் ‘ஆகாசம்லோ ஒக தாரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரில் சுருதி ஹாசன் இதுவரை பார்த்திராத ஒரு தோற்றத்தில் இருக்கும் நிலையில், வாயில் சிகரெட் வைத்திருப்பது போன்ற காட்சி சமூக வலைதளங்களில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

இந்தப் படத்தில் ஸ்ருதியுடன் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்கிறார். இவர்களின் கூட்டணி முதல்முறையாக இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

Related Link
ரத்னகுமார் இயக்கியுள்ள '29' படம்

ரத்னகுமார் இயக்கியுள்ள '29' படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாளத்தில் திடீர் வெள்ளத்தால் கடும் பாதிப்பு

9
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved