news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரத்னகுமார் இயக்கியுள்ள '29' படம்
tv

Also Watch

tv

Read this

ரத்னகுமார் இயக்கியுள்ள '29' படம்

'29'

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rathna kumar

ரத்னகுமார் இயக்கியுள்ள '29' படத்தின் படப்பிடிப்பு நிறைவுற்றதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. 2017-ம் ஆண்டு வெளியான 'மேயாத மான்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இயக்குநர் ரத்ன குமார், பின் 'ஆடை', 'குலுகுலு' போன்ற படங்களை இயக்கியும் உள்ளார்.

இதனை தொடர்ந்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் 'ஸ்டோன் பெஞ்ச்', லோகேஷ் கனகராஜின் ஜி-ஸ்குவாட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தை ரத்னகுமார் இயக்கி வருகிறார்.

Related Link
காணாமல் போன 7 வயது சிறுமி

காணாமல் போன 7 வயது சிறுமி



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பாடல் போட்டு அவமதித்ததாக BCCI-யில் புகாரளித்த CSK

0
1 hr 0 min agoshare
CSK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved