news-tamil-logo

3/16/2026, 5:05:15 PM

news-tamil-logo
more
Home cinemanews ஓ.டி.டி.யில் வெளியாகும் மோகன்லாலின் 'துடரும்' திரைப்படம் வரும் 30-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது ..!
tv

Also Watch

Desktop ad 970x250
tv

Read this

ஓ.டி.டி.யில் வெளியாகும் மோகன்லாலின் 'துடரும்' திரைப்படம் வரும் 30-ந் தேதி வெளியாகும் என படக்குழு அறிவிப்பு ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது ..!

ஜியோ ஹாட்ஸ்டார்

Posted on: May 29, 2025 07:38 AM

50

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Malayalam mohan lal

மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற துடரும் திரைப்படம் வரும் 30-ந் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓ.டி.டி தளத்தில் வெளியாகிறது.

தருண் மூர்த்தி இயக்கிய இந்த படத்தில் பிரகாஷ் வர்மா, பினு பப்பு, மேத்யூ தாமஸ், பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

குடும்ப பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது கடந்த மாதம் 25-ம் தேதி வெளியான இப்படம் 115 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சிபிஐ விசாரணைக்குப் பின்..!

0
42 mins agoshare
Vijaybutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved