news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews புதிய சர்வதேச திரைப்பட நகரத்தில் "மாம்-2" படப்பிடிப்பு
tv

Also Watch

புதிய சர்வதேச திரைப்பட நகரத்தில் "மாம்-2" படப்பிடிப்பு

நொய்டா, உத்தர பிரதேசம்

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
mOM 2

"மாம்-2" படப்பிடிப்பு : 

உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் உள்ள புதிய சர்வதேச திரைப்பட நகரத்தில் ((International Film City)) தயாரிப்பாளர் போனி கபூரின் "மாம்-2" ((Mom 2)) படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது.

இந்த திரைப்பட நகரத்தில் படமாக்கப்படும் முதல் படம் என்ற பெருமையைப் "மாம்-2" பெறுகிறது. கிரிஷ் கோலி இயக்கும் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நவாசுதீன் சித்திக் குஷி கபூர் மற்றும் கரிஷ்மா தன்னா நடிக்கின்றனர். இந்த புதிய திரைப்பட நகரம் ஒரு முழுமையான பொழுதுபோக்கு மற்றும் ஊடகத் தளமாக உருவாக்கப்பட்டு வருவதாக திரைப்பட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

Related Link
சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 46-வது திரைப்படம்

சூர்யா நடிப்பில் உருவாகி வரும் 46-வது திரைப்படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பதக்கத்தை வென்ற இளவேனில் வாலறிவனுக்கு முதல்வர் வாழ்த்து

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved