news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews கூலி படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல்..
tv

Also Watch

tv

Read this

கூலி படத்தின் இரண்டாவது பாடலான மோனிகா பாடல்..

மோனிகா பாடல்

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
6

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள கூலி திரைப்படத்தின் இரண்டவது பாடலான மோனிகா பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது.

இந்த பாடலுக்கு நடிகை பூஜா ஹெக்டே நடனமாடியுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் படம் உருவாகியுள்ளது.

தங்க கடத்தலை மையமாக கொண்டு உருவாகியுள்ள படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படம் ஆகஸ்ட் 14 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
9 hrs 20 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved