news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் ஜெய் நடிக்கும் "சட்டென்று மாறுது வானிலை" திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

நடிகர் ஜெய் நடிக்கும் "சட்டென்று மாறுது வானிலை" திரைப்படம்

Actor jai

14

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Jai

"சட்டென்று மாறுது வானிலை"  :

நடிகர் ஜெய்யின் "சட்டென்று மாறுது வானிலை" திரைப்படத்தின் "அக்கடி கொழுத்து பக்கடி" என்கிற புதிய பாடல் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. "சர்கார்" மற்றும் "தர்பார்" திரைப்படங்களில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த பாபு விஜய், இந்த திரைப்படத்தை இயக்க, நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடிக்கிறார்.

மேலும், யோகிபாபு, கேஜிஎஃப் புகழ் கருடா ராம், ஸ்ரீமன், ஆதித்யா கதிர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இசையமைப்பாளர் தேவா பாடியுள்ள இந்த பாடல், இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Link
மோகன்லால் உடனான நேர்காணலில் பினராயி விஜயன் பேச்சு

மோகன்லால் உடனான நேர்காணலில் பினராயி விஜயன் பேச்சு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"முதல்வர் கட்டுப்பாட்டில் அம்மா உணவகம்" - இபிஎஸ் உறுதி

7
47 mins agoshare
இபிஎஸ் தேர்தல் பரப்புரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved