Also Watch
Read this
By: Web Team

1960 காலகட்டங்களில் இருந்த குடும்ப உறவு, அண்ணன் தம்பி பாசம் குறித்து பராசக்தி திரைப்படம் பேசும் என்று நிகழ்ச்சி ஒன்றில் இயக்குநர் சுதா கொங்கரா கூறினார். பராசக்தியில் தனக்கு முக்கிய பங்கு இல்லை என்றும், திரைப்படம் தனக்கு நிறைய கற்றுக் கொடுத்ததாகவும் கூறினார். VINTAGE காலகட்டத்தில் பயன்படுத்திய பல விஷயங்கள் பராசக்தியில் பயன்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved