news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews பவன் கல்யாணின் ’உஸ்தாத் பகத் சிங்’ டிரைலர் வெளியீடு
tv

Also Watch

tv

Read this

பவன் கல்யாணின் ’உஸ்தாத் பகத் சிங்’ டிரைலர் வெளியீடு

'Ustad Bhagat Singh'

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pavan kalyan movie trailer

’உஸ்தாத் பகத் சிங்’ டிரைலர் வெளியீடு  :

ஆந்திரா துணை முதலமைச்சர்  பவன் கல்யாண் நடித்துள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. மைத்ரீ மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஹரிஷ் சங்கர் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக பவன் கல்யாண் நடித்துள்ளார்.

2012-ல் வெளியான ‘கப்பர் சிங்’ படத்திற்குப் பிறகு பவன் கல்யாண் மற்றும் ஹரிஷ் சங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2-வது திரைப்படம் இதுவாகும். கதாநாயகிகளாக ஸ்ரீலீலா, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். ‘யு/ஏ’ சான்றிதழ் பெற்றுள்ள ‘உஸ்தாத் பகத் சிங்’ திரைப்படம் வரும் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
கணவர் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ராஹாவுடன் உலா வரும் வீடியோ

கணவர் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ராஹாவுடன் உலா வரும் வீடியோ



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தங்கத்தின் விலையில் மீண்டும் மாற்றம்!

0
46 mins agoshare
Gold rate








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved