news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home cinemanews கணவர் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ராஹாவுடன் உலா வரும் வீடியோ
tv

Also Watch

tv

Read this

கணவர் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ராஹாவுடன் உலா வரும் வீடியோ

ஹாங்காங், சீனா

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranbir kapoor

மகள் ராஹாவுடன் உலா வரும் வீடியோ :

33 ஆவது பிறந்தநாளை கொண்டாட ஹாங்காங் சென்றுள்ள ஆலியாபட் தனது கணவர் ரன்பீர் கபூர் மற்றும் மகள் ராஹாவுடன் அங்குள்ள குழந்தைகள் பூங்காவில் மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலிவுட் நட்சத்திரங்களான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் 2022-ல் திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த தம்பதிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளார். நாளை தனது 33-வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஆலியாபட் குழந்தை ராஹாவின் கையை பிடித்தபடி கணவருடன் பூங்காவை வலம் வந்தார்.

Related Link
பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கொச்சி முதல் லட்சத்தீவு வரை விரைவில் நீர் விமான சேவை

1
1 hr 1 min agoshare
Water travel








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved