Also Watch
Read this
By: Web Team

25 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 12-ம் தேதி, தனது பிறந்தநாளையொட்டி படையப்பா திரைப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்படவுள்ளது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சி தெரிவித்தார். படப்பிடிப்பின் போது நடந்த சுவாரசியமான நிகழ்வுகளை நினைவு கூர்ந்து நடிகர் ரஜினிகாந்த் பேசி வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved