Also Watch
Read this
By: Web Team

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் ஆகிறது. பிரபல இயக்குநர் சேரன் இயக்கும் இத்திரைப்படத்தில் ராமதாஸ் ஆக ஆரி நடிக்கிறார்.
இத்திரைப்படத்திற்கு அய்யா என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் ஏழை எளிய மக்களுக்காக அவர் முழக்கம் இடுவதைப் போன்றும், பொதுமக்களை கிராமங்களுக்கு சென்று சந்தித்து பேசுவதை போன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved