news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews விஷ்ணு விஷாலின் பிறந்தநாளையொட்டி வெளியான போஸ்டர்
tv

Also Watch

விஷ்ணு விஷாலின் பிறந்தநாளையொட்டி வெளியான போஸ்டர்

விஷ்ணு விஷால்

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
'இரண்டு வானம்'

ராம்குமார்-விஷ்ணு விஷால் இணையும் 'இரண்டு வானம்' 

ராம்குமார்-விஷ்ணு விஷால் கூட்டணியில் இரண்டு வானம் எனும் புதிய திரைப்படம் உருவாகி வரும் நிலையில், விஷ்ணு விஷாலின் பிறந்தநாளையொட்டி தயாரிப்பு நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. சத்யஜோதி ஃபிலிம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்கிறார்.

பிரீக்வெல் படைப்பாக உருவாகும் சார்பட்டா பரம்பரை பார்ட் 2

சார்பட்டா பரம்பரை - இரண்டாம் பாகம் முந்தைய கதையை விளக்கும் வகையிலான ப்ரீக்வெல் படைப்பாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1940 முதல் 1950 வரையிலான காலக்கட்டத்தில் சார்பட்டா பரம்பரையின் தோற்றம் மற்றும் இடியாப்ப பரம்பரை என இரண்டு அணிகளாகப் பிரிந்த வரலாற்றை மையமாக கொண்டு 2ஆம் பாகம் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

ஜீத்து மாதவன் இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா-47 படப்பிடிப்பு பணிகள் நிறைவு

மலையாள இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா, நஸ்ரியா நசிம், நஸ்லேன் நடிப்பில் உருவாகி வரும் சூர்யா-47 திரைப்படத்தின் படபிடிப்பு பணிகள் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 23- ம் தேதி சூர்யாவின் பிறந்த நாளன்று வெளியாகிறது. சூர்யா-47 திரைப்படம் இந்த ஆண்டு இறுதி அல்லது 2027 தொடக்கத்தில் வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Related Link
ஜி.டி.நாயுடு : புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியீடு

ஜி.டி.நாயுடு : புதிய ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளியீடு

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கல்குவாரிகளை மூட வலியுறுத்தி 38 கிராம மக்கள் தீர்மானம்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved