பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடித்துள்ள ‘டியூட்’ திரைப்படத்தின் 3வது பாடலான ‘ஜன்னல்வழி மின்னலும் தெரிக்குது என்ற பாடல் இன்று வெளியாகிறது. இந்த பாடலை பிரதீப் ரங்கநாதன் பாடியுள்ளார்.
SHARE :
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்