Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக உள்ள பிரியங்கா மோகன் 6 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்பை திரில்லரான 666 ஆபரேஷன் டிரீம் தியேட்டர்’ என்ற கன்னட படத்தில் நடிக்கிறார். அவரது பர்ஸ்ட் லுக் இன்று காலை 11.11 மணிக்கு வெளியாக உள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved