news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews 'Arasan Back in Action' என பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் தாணு
tv

Also Watch

'Arasan Back in Action' என பதிவிட்டுள்ள தயாரிப்பாளர் தாணு

அடுத்தகட்ட படப்பிடிப்பு

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arasan Back in Action

மீண்டும் தொடங்கிய அரசன் படப்பிடிப்பு

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ள தயாரிப்பாளர் தாணு 'Arasan Back in Action' என பதிவிட்டுள்ளார். அனிருத் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, யோகி பாபு, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

PAN INDIA படமாக உருவாகும் அஜித்தின் 'Dare devil'

ஆதிக் ரவிச்சந்திரன்-அஜித் குமார் கூட்டணியில் உருவாகும் 'Dare devil' திரைப்படத்தை PAN INDIA அளவில் தாயாரித்து வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கவும், தெலுங்கு நடிகர் வெங்கடேஷ கேமியோ ரோலில் நடிக்க வைக்கவும் படக்குழு முயற்சித்து வருகிறது. ஷாலினி அஜித்குமார் தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

I'M GAME திரைப்படத்தின் 'அருகே அருகே' பாடல் 

துல்கர் சல்மான்-கயாடு லோஹர் நடிப்பில் உருவாகியுள்ள I'M GAME திரைப்படத்தின் 'அருகே அருகே' பாடல் யூடியூபில் வெளியானது.

நஹால் ஹிதாயத் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திரைப்படம் வரும் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Related Link
பாக்யராஜ் குறித்து நடிகை ஊர்வசி உருக்கம்

பாக்யராஜ் குறித்து நடிகை ஊர்வசி உருக்கம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற பிரதமர் மோடி அழைப்பு

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved