news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ஜப்பானிய மொழி டிரெய்லர்
tv

Also Watch

‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ஜப்பானிய மொழி டிரெய்லர்

‘புஷ்பா 2’

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Pushpa 2 japan

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் ஜப்பானிய மொழி டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா 2: தி ரூல்’ திரைப்படம் 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றது. சுகுமார் இயக்கிய இந்த படத்தில் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved