news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து..!
tv

Also Watch

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து..!

50 ஆண்டுகள் நிறைவு

20

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Rajini and kamal

திரைத்துறையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் ரஜினிகாந்துக்கு நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திரைத்துறையில் 50 வருடங்கள் நிறைவு செய்யும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை, பாசத்தோடும், பாராட்டுடனும் கொண்டாடுவதாகவும், இந்தப் பொன் விழாவிற்கு கூடுதல் சிறப்பு கொடுக்க 'கூலி' திரைப்படம் உலகளவில் வெற்றியை பெற வாழ்த்துவதாகவும் கூறியுள்ளார்.


இதையும் படியுங்கள் :  நடிகர் ரஜினிகாந்துக்கு, சிவகார்த்திகேயன் வாழ்த்து தங்கள் பாதையில் பயணித்து, அந்த துறையிலே இருப்பது அதிர்ஷ்டம்..!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

5
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved