news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரஜினியிடம் ஈகோ இல்லை.. நடிகை சிம்ரன் சொன்ன தகவல்
tv

Also Watch

tv

Read this

ரஜினியிடம் ஈகோ இல்லை.. நடிகை சிம்ரன் சொன்ன தகவல்

சிம்ரன்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ashwanth marimuthu

"ரஜினியிடம் ஈகோ இல்லை.."

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தர்மன் திரைப்படத்தில் நடிகை சிம்ரன் கதாநாயகியா நடிச்சிட்டிருக்காங்க. இந்த நிலையில் சமீபத்தில் ரஜினிகாந்த் குறித்து நடிகை சிம்ரன் வெளிப்படையா பேசிருக்காங்க.

அதில், "என்னுடைய Favourite நடிகர் ரஜினி தான்; அவரை மாதிரி ஒருவரை பார்த்ததே இல்லை; ஈகோ எல்லாம் அவருக்கு இல்லை; இறங்கி வந்து பழகுவாரு. நான் அவருடைய வெறித்தனமான ரசிகை. இப்படி எல்லாம் இருக்கும் போது, கமலின் தயாரிப்பில், ரஜினியுடன் நான் நடிப்பது எனக்கு மிகப் பெரிய மகிழ்ச்சி" ன்னு சொல்லியிருக்காங்க.

விஜய் சார் ஓட LAST SHOT இது தான்


தமிழ்நாடு முதல்வரும் உச்ச நடிகருமான விஜயின் கடைசி படமான ஜனநாயகன் வருகிற ஜூலை 23-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கு. இந்த நிலையில், சமீபத்தில் நடந்த இன்டெர்வியூல H வினோத் பேசிய கருத்துக்கள் இணையத்தில் வைரலாகிட்டு இருக்கு அதுல, H வினோத் கிட்ட தொகுப்பாளர், "விஜய் சார் ஓட லாஸ்ட் ஷார்ட் இது தான்னு உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சதானு" கேட்குறாங்க.

அதற்கு H வினோத், "அது எங்களுக்கு தெளிவா தெரிஞ்சது.. விஜய் சார்-ஏ LAST SHOT அப்போ.. நான் சேவ் பண்ணிரலாமா.. முடி வெட்டிக்கலமானு கேட்டாரு.. அப்போ அதற்கு நான், "உறுதியாக சார்னு" சொன்னேன்.. அதற்கு விஜய் சார், "ஏதாவது PATCH இருக்கான்னு கேட்டாரு"

"அது ஏதும் இல்ல சார்னு" சொன்னேன்.. "அப்புறம் அந்த LAST SHORT-அ ஒரு GREEN மேட்ல, SUN RISE ஆகும் போது, அதற்கு முன்னாடி பைக்ல அவரும் மமிதா பைஜூவும் ஓடிவருவாங்க.. அது தான் LAST SHORT-ஆ எடுத்தோம்.."ன்னு பேசியிருக்காரு.

Related Link
ரூ. 100 கோடி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்

ரூ. 100 கோடி கொடுத்தாலும் அதை செய்ய மாட்டேன்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வயர்மேன் கைது

0
49 mins agoshare
வயர்மேன் கைது








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau