சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் ஜெனிலியாவுடன் இணைந்து நடித்த காட்சிகளை, நடிகர் ரவி மோகன் கேரள தொகுப்பாளினியுடன் ரீ-கிரியேட் செய்து அசத்தியுள்ளார். ஜெயம் ரவியின் யதார்த்தமான நடிப்புக்கு ஏற்றார்போல் தொகுப்பாளினியும் கியூட் ரியாக்சன் கொடுத்ததாக நெட்டிசன்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.இதையும் படியுங்கள் : நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் BABY GIRL