நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், அருண் வர்மா இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் BABY GIRL திரைப்படத்தின் புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. பாபி மற்றும் சஞ்சய் ஆகியோரின் எழுத்தில் உருவாகி வரும் இத்திரைப்படம், வரும் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.இதையும் படியுங்கள் : ரூ.10,000 கோடி வசூலை நெருங்கும் AVATAR:FIRE AND ASH