Also Watch
Read this
By: Manigandan Raja
பகீர் கிளப்பிய அண்ணாமலை :
வேடநத்தம் கிராமத்தில், 12ம் வகுப்பு மாணவி பாலியல் கொலை விவகாரத்தில் 10 நாட்களாக கைது இல்லை சாயல்குடியை சேர்ந்த தர்ம முனீஸ்வரனைக் கைது செய்திருப்பதாக போலீஸ் அறிவிப்பு 2020ல் எட்டயபுரம் அருகே, மூதாட்டி பாலியல் கொலை வழக்கில் கைதான நபர் தர்ம முனீஸ்வரன்.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தர்ம முனீஸ்வரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது "சரித்திர பதிவேடு குற்றவாளி ஜாமீனில் வரும்போது, அவனை போலீஸ் தொடர்ந்து கண்காணிக்கவில்லை” சிசிடிவியை ஆராய பத்து நாட்கள் எடுத்துக் கொண்டது என்பதும் கேள்விக்குரியதே.
பொதுமக்களுக்கு உண்மை தெரிய வேண்டும், முதலமைச்சர் விளக்கமளிக்க வேண்டும் குற்றவாளிக்கு உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் அளவுக்கு, திமுக அரசு மெத்தனம்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved