Also Watch
Read this
Posted on: Mar 19, 2026 10:11 AM
By: Manigandan Raja
இதயத்தையே உலுக்கும் செய்தி :
+2 மாணவி பாலியல் கொலை வழக்கு - மாணவியின் உடலை வாங்க உறவினர்கள் சம்மதம் என தகவல் குற்றவாளியைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என போராடி வந்த உறவினர்கள் உடற்கூராய்வு நிறைவடைந்து அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மாணவியின் சடலம்.
தர்ம முனீஸ்வரன் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் உடலை பெற்றுக் கொள்ள சம்மதம் குற்றவாளியைக் கைது செய்யும் வரை உடலை வாங்க மாட்டோம் என போராடி வந்த உறவினர்கள் கோவில்பட்டி அருகே கீழ ஈரால் என்ற இடத்தில் 65 வயது மூதாட்டி பாலியல் கொலை செய்யப்பட்டார்.
ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் பெண்களை குறிவைத்து குற்றம் நிகழ்த்துவது இவனது வழக்கம் விளாத்திகுளம்: +2 மாணவி பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில் தர்ம முனீஸ்வரன் என்பவன் கைது 2020ஆம் ஆண்டு மூதாட்டி ஒருவரை பாலியல் கொலை செய்த வழக்கில் சிறை சென்றவன் தர்ம முனீஸ்வரன்.
வேறு வழக்கில் சிறை சென்றுவிட்டால் சந்தேகம் எழாது என்பதால் இப்படி செய்துவந்த முனீஸ்வரன் மூதாட்டி பாலியல் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஜாமீனில் வெளியே வந்த பிறகு தொடர்ந்து இதேபோன்ற குற்றங்களை செய்து வந்த தர்ம முனீஸ்வரன்.
மூதாட்டியைக் கொலை செய்த தர்ம முனீஸ்வரன், 4 நாட்கள் கழித்து பைக் திருட்டு வழக்கில் கைது பெரிய குற்றங்களை செய்துவிட்டு காவல்துறையினரை தாக்கிவிட்டு சிறை செல்வது இவனது வழக்கம் ஜாமீன் கையெழுத்து போடுவதற்காக வந்த போது +2 மாணவியை கொலை செய்ததாக தகவல்.
மாணவி இயற்கை உபாதை கழிக்கச் சென்ற போது பின் தொடர்ந்து சென்று வெறிச்செயல் என தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved