news-tamil-logo

3/15/2026, 12:58:43 PM

news-tamil-logo
more
Home cinemanews பாலையா நடித்த அகண்டா 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு! புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் - படக்குழு
tv

Also Watch

tv

Read this

பாலையா நடித்த அகண்டா 2 படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு! புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் - படக்குழு

அகண்டா 2

Posted on: Aug 29, 2025 09:47 AM

24

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Akhanda 2

திரைப்படத்தை மேலும் மெருகேற்றுவதற்காக செப்டம்பர் மாதம் 25-ந் தேதி வெளியாக இருந்த பாலையா நடித்த அகண்டா 2 படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்படுவதாகவும், விரைவில் புதிய தேதி அறிவிக்கப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. 

கடந்த 2021-ம் ஆண்டு போயபதி சீனு இயக்கத்தில் 'அகண்டா' என்ற படத்தில் பாலையா நடித்திருந்தார். இப்படம் 2021-ம் ஆண்டு வெளியான தெலுங்குப் படங்களில் அதிக வசூல் செய்த படமாக அமைந்தது.

இதில் பிரக்யா ஜெய்ஸ்வால், ஜகபதி பாபு, பூர்ணா, அவினாஷ், விஜி சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அதன் 2-ஆம் பாகம் உருவாகியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மீண்டும் இணையும் விஜய் சேதுபதி-நிதிலன் கூட்டணி

0
0 min agoshare
VJS








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved