news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews மீசைய முறுக்கு 2 படத்தின் 5-வது பாடல் வெளியீடு
tv

Also Watch

மீசைய முறுக்கு 2 படத்தின் 5-வது பாடல் வெளியீடு

நல்ல வரவேற்பு

2

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
மீசைய முறுக்கு 2

கலைவாணியே பாடலுக்கு ரசிகர்களிடையே வரவேற்பு

ஹிப்ஹாப் ஆதி நடித்து இயக்கும் மீசைய முறுக்கு 2 படத்தில் கலைவாணியே என்ற 5-வது பாடல் வெளியாகியுள்ளது. ஹிப்ஹாப் தமிழா, சத்யபிரகாஷ் மற்றும் கௌசிக் கிருஷ்ணா பாடியுள்ள இந்த பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இரட்டை வேடங்களில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஹிருது ஹாருண் நடிக்கும் டெக்ஸாஸ் டைகர்

ஹிருது ஹாருண் நடிப்பில் உருவாகியுள்ள டெக்ஸாஸ் டைகர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் டைகரியன்ஸ் ரோர் வெளியாகியுள்ளது. செல்வகுமார் திருமாறன் இயக்கும் இந்த பேண்டஸி படத்திற்கு ஓஷோ வெங்கட் இசையமைத்துள்ளார். சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Link
பாலிவுட் பிரபலங்களின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்

பாலிவுட் பிரபலங்களின் ரக்ஷா பந்தன் கொண்டாட்டம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மனுவெல்லாம் வேணாம்... ஸ்பாட்லயே தீர்வு!

1
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved