Also Watch
Read this
By: Web Team

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும், தானும் காதலித்து வருவதாக பரவிய வதந்திகளுக்கு, நடிகை மிருனாள் தாகூர் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார். பிரபலங்களாக இருப்பவர்களுக்கு விமர்சனங்களும் வதந்திகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகி விடும் என்றும், ஆரம்ப காலங்களில் அவை தனக்கு சிரமமாக இருந்தது, ஆனால் தற்போது எளிதாக கடந்து செல்ல கற்றுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved