news-tamil-logo

3/15/2026, 10:52:02 AM

news-tamil-logo
more
Home cinemanews "தனுஷ் 55" திரைப்படம் குறித்து சாய் அபியங்கர் சுவாரசிய தகவல்
tv

Also Watch

tv

Read this

"தனுஷ் 55" திரைப்படம் குறித்து சாய் அபியங்கர் சுவாரசிய தகவல்

"தனுஷ் 55"

Posted on: Feb 27, 2026 11:26 AM

7

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Dhaunsh

சாய் அபியங்கர் சுவாரசிய தகவல் :

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷின் 55ஆவது திரைப்படத்தில் இசையமைக்க ஒப்பந்தமாகியுள்ள இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர், திரைப்படம் குறித்த சுவாரசிய தகவலை பகிர்ந்துள்ளார்.

திரைப்படத்தில் அழகான காதல் பாடல்கள் மற்றும் அதிக நடன காட்சிகள் இடம் பெறும் என்று அவர் நிகழ்ச்சி ஒன்றில் கூறினார். தனுஷ் ரசிகர்களுக்கு இது புதிய விருந்தாக இருக்கும் என்றார். "கர" திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தனுஷ், விரைவில் தனது 55ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

Related Link

"தெறி-யில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மறுத்த பாரதிராஜா"


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது தாக்குதல்

0
12 mins agoshare
Iran tank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved