news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews "சாரா அர்ஜூனின் வளர்ச்சியால் தனக்கு மகிழ்ச்சியே"
tv

Also Watch

tv

Read this

"சாரா அர்ஜூனின் வளர்ச்சியால் தனக்கு மகிழ்ச்சியே"

Sara arjun

13

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
AL Vijay

தனக்கு மகிழ்ச்சியே :

சாரா அர்ஜுன் எனக்கு மகளைப் போல்தான். அவள் தனது பெற்றோருடன் செலவிடும் நேரத்தை விட என்னுடன் அதிக நேரம் செலவிடுகிறாள். ஒவ்வொரு தேர்வு விடுமுறையிலும் அவள் என் வீட்டிற்கு வருவாள். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

இன்று என் மகள் பெரிய நட்சத்திரமாக வளர்ந்திருப்பது எனக்கு பெருமையாக உள்ளது,” என்று கூறினார்.மேலும், “நாங்கள் வாரத்திற்கு ஒருமுறை பேசிக்கொள்வோம். அவள் மிகவும் ஒழுக்கமான குழந்தை. ‘துரந்தர்’ படக்குழுவினருடன் பேசும் போது அவர்கள் சாராவைப் பற்றி பெருமையாகச் சொல்வதை கேட்கும் தருணம் எனக்கு மிகுந்த பெருமையை தருகிறது,” என்றும் தெரிவித்தார்.

Related Link
லெஜெண்ட் சரவணன் நடிக்கும்

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் "லீடர்" திரைப்படம்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நியூஸ் தமிழ் கிராம சபை, கிராம மக்கள் ஆர்வம்

11
4 hrs 12 mins agoshare
ராதாபுரத்தில் கிராம சபைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved