news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரூ.141 கோடி வசூலை எட்டிய "சர்வம் மாயா" திரைப்படம்
tv

Also Watch

tv

Read this

ரூ.141 கோடி வசூலை எட்டிய "சர்வம் மாயா" திரைப்படம்

"சர்வம் மாயா"

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sarvam maya

அகில் சத்யன் இயக்கத்தில் நிவில் பாலி நடிப்பில் நல்ல வரவேற்பை பெற்ற சர்வம் மாயா திரைப்படம் ஒட்டுமொத்தமாக 141 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 10 ஆண்டுகளில் நிவின் பாலி திரைப்படங்களில் சர்வம் மாயா-தான் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படம் என சினிமா வட்டாரங்கள் கருத்து தெரிவிக்கின்றன.

திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நிவின் பாலியில் நடிப்பில் உருவாகி வரும் BABY GIRL திரைப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதையும் படியுங்கள் : இன்று 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் ரிலீஸ்? என்ன நடந்தது? யார் அந்த கருப்பு ஆடு?

10
50 mins agoshare
ஜனநாயகன் ரிலீஸ் ஆனது எப்படி?button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved