news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews இன்று 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி
tv

Also Watch

இன்று 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்தூர், மத்திய பிரதேசம்

33

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
3rd ODI

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இன்று நடைபெறும் 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வென்று தொடரை கைப்பற்ற இந்தியாவும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளதால் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. முதல் இரண்டு போட்டியில் ஆடாத வேகப்பந்து இந்திய வீச்சாளர் ஹர்ஷ்தீப் சிங் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் :  லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved