news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home sportsnews லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா
tv

Also Watch

லீக் போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்திய இந்தியா

புலவாயோ, நமீபியா

50

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
U19

நமீபியாவில் நடைபெற்று வரும் U-19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான லீக் போட்டியில், இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இந்திய அணி 48.4 ஓவரில் 238 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் வைபவ் சூர்யவன்சி 72 ரன்களும், அபிகியான் 80 ரன்களும் எடுத்தனர்.

போட்யின்போது மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லூவிஸ் விதிப்படி வங்கதேச அணிக்கு 29 ஓவர்களில் 165 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 28.3 ஓவர்களிலேயா வங்கதேச அணி 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

இதையும் படியுங்கள் :  கூவம் ஆற்றில் அடுத்தடுத்து கண்டெடுக்கப்பட்ட கற்சிலைகள்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

Royal Enfield நிறுவனத்தின் Flying Flea

3
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved