Also Watch
Read this
By: Web Team

‘ஆரோமலே’ திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை விஜய் டிவி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் பெற்றுள்ளது. பிரபல யூடியூபர்களான கிஷன் தாஸ் மற்றும் ஹர்ஷத் கான் நடித்து வரும் இந்த படத்தை சாரங் தியாகு இயக்கியுள்ளார். ‘ஆரோமலே’ திரைப்படம் நவம்பர் 7ம் தேதி வெளியாகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved