news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews நடிகர் ஆர்யாவின் புகைப்படங்களை கிண்டல் செய்த சதீஷ்
tv

Also Watch

நடிகர் ஆர்யாவின் புகைப்படங்களை கிண்டல் செய்த சதீஷ்

Arya

48

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Arya

புகைப்படங்களை கிண்டல் செய்த சதீஷ் :

நடிகைகளுடன் ஜிம்மில் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்த நடிகர் ஆர்யாவை, நடிகர் சதீஷ் கிண்டலடித்துள்ளார். நிகில் முரளி இயக்கும் புதிய திரைப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நிகிலா விமல் மற்றும் தெலுங்கு நடிகை வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.

இந்த சூழலில், இந்த திரைப்படத்திற்காக ஜிம்மில் நிகிலா விமல் மற்றும் வைஷ்ணவி சைதன்யாவுடன் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை நடிகர் ஆர்யா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களை பகிர்ந்த சதீஷ், ஜிம்முக்கு போனா வந்த வேலையை மட்டும்தான் பாக்குறது என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Related Link
அரசன் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் விக்ராந்த்

அரசன் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் விக்ராந்த்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அக்.2 ஆம் தேதி வெற்றிப் பயணம் திட்டம்

27
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved