news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews அரசன் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் விக்ராந்த்
tv

Also Watch

அரசன் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்கும் விக்ராந்த்

Arasan

47

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Vikranth

முக்கிய ரோலில் நடிக்கும் விக்ராந்த் :

வெற்றி மாறன் இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் அரசன் திரைப்படத்தில் நடிகர் விக்ராந்த் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

அப்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமாரும் இணைந்து தனது காட்சிகளை நடித்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை முடித்த பிறகு, நெல்சன் கமல் ரஜினி இணையும் திரைப்படத்திற்கான வேலையை தொடங்குவார் என கூறப்படுகிறது.

Related Link
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் புகார்

சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் புகார்


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நேபாள பெருவெள்ளம் பலி எண்ணிக்கை 1,450 ஆக உயர்வு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved