Also Watch
Read this
By: Manigandan Raja

மனிதன் தெய்வமாகலாம் :
டென்னிஸ் மஞ்சுநாத்((DENNIS MANJUNATH)) இயக்கத்தில் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள மனிதன் தெய்வமாகலாம் திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராம பின்னணியில் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது. ஏ.கே. பிரியன் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் ஒய்.ஜி.மகேந்திரன், கௌசல்யா, மைம் கோபி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved