news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான் பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி அறிவிப்பு
tv

Also Watch

உலகத்தின் பணக்கார நடிகரானார் ஷாருக்கான் பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி அறிவிப்பு

ஷாருக்கான்

33

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Sharukahan

ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உலகின் பணக்கார நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். எம்3எம் ஹுருன் இந்தியா ((m3m hurun india))பணக்காரர்கள் 2025 பட்டியலின்படி, பணக்கார நடிகர்களில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பெயர் இடம்பெற்றுள்ளது.

சுமார் 12 ஆயிரத்து 490 கோடி ரூபாய் சொத்து மதிப்பின் மூலம், பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் ஆகியோரை நடிகர் ஷாருக்கான் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

மதுரை மீனாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கு

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved