Also Watch
Read this
By: Manigandan Raja

ரஜினிகாந்த் 173 :
சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் புதிய திரைப்படத்தில் பிரபல பரதநாட்டிய கலைஞரும், நடிகையுமான ஷோபனா முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்தின் தளபதி, சிவா ஆகிய திரைப்படங்களில் அவருக்கு ஜோடியாக ஷோபனா நடித்திருந்தார். 90களில் பேவரைட் ஆன ஜோடி மீண்டும் இணையவுள்ளதாக வெளியான செய்தி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தியுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved