Also Watch
Read this
By: Web Team

நடிகர் சூர்யாவின் 47ஆவது திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. ஆவேஷம் என்ற மலையாள படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகவுள்ள இப்படத்தில் நடிகை நஸ்ரியா நசீம் நடிக்கவுள்ளார். இப்படம் மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்படவுள்ளது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved