news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home cinemanews ரணபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்
tv

Also Watch

ரணபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

ராகுல்

1

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Ranabali

புதைந்து கிடந்த வரலாறு ரணபாலி

ரணபாலி திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்துள்ள விஜய் தேவரகொண்டா, புதைந்து கிடந்த வரலாற்றை வெளிக்கொண்டு வந்து, உலகம் முழுவதிலும் காட்சிப்படுத்துகிறோம் என பதிவிட்டுள்ளார்.

ராகுல் இயக்கத்தில் உருவாகியுள்ள ரணபாலி, வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

ஓடிடி தளத்தில் வெளியான'பெத்லகேம் குடும்ப யூனிட்

நிவின் பாலி நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி சக்கை போடு போட்ட 'பெத்லகேம் குடும்ப யூனிட்' திரைப்படம் ஜியோ ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நகைச்சுவை கலந்த காதல் பாணியில் உருவான திரைப்படம், 300 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலை குவித்தது.

Related Link
'மக்கள் காவலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

'மக்கள் காவலன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கடவுள் தான் சுமித் மச்சாரை காப்பாற்றி உள்ளார்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved