Also Watch
Read this
By: Web Team

டீசல் திரைப்படத்தின் டிரைலரை பார்த்து நடிகர் சிம்பு பாராட்டியது மகிழ்ச்சி அளிப்பதாக நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறினார். கொஞ்சம் அதிகமாக ஆக்சன் ஹீரோவாக நடித்து விட்டோம் என்ற பயம் இருந்ததாகவும், சிம்புவின் இந்த பாராட்டால் தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் ஹரிஷ் கல்யான் கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved